Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 March 2025 5:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54988

குப்பைகள் அகற்றப்படுமா..?

குப்பை

குப்பைகள் அகற்றப்படுமா..? திருப்பூர் மாநகரில் டி.எம்.எப்.பாலத்தில் மருத்துவமனை அருகில் சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள், மண் மற்றும் கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். காற்றடிக்கும் போது மண் மற்றும் குப்பைகள் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள்.. இதனால் பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 5:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54986

பயணிகள் பரிதவிப்பு

போக்குவரத்து

பயணிகள் பரிதவிப்பு திருப்பூரில் தாராபுரம் சாலை மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது. ேகாவில்வழி பஸ் நிலையத்துக்கு செல்பவர்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பலர் ஆங்காங்கே உள்ள பஸ் நிறுத்தங்கள் நின்று டவுன்பஸ், ஷேர் ஆட்டோக்களில் செல்கிறார்கள். இந்தநிலையில் பலவஞ்சிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள பயணிகள் பஸ் நிறுத்தம் மிகவும் சேதம் அடைந்து மேற்கூரை இல்லாமல் உள்ளது. அருகில் கழிவுநீர் எப்போதும் தேங்கி கிடப்பதால் வெயில், மழை காலத்தில் பயணிகள் சாலையில் நின்று பயணம் செல்ல வேண்டியுள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 5:14 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54979

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

வாகன ஓட்டிகள் அவதி திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் சாலைக்கு செல்லும் பகுதி மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி சாலை பழுது சீரமைப்பு, குழாய் உடைப்பு சீரமைப்பு என நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள் சில நேரங்களில் சாலை முறையாக சீரமைக்காமல் விடப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலை பழுதுக்கு நிரந்தர தீர்வு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 5:13 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#54978

பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல ேவண்டும்

போக்குவரத்து

பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல ேவண்டும் திருப்பூர் கோவில்வழி பஸ்நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தொலைதூர பஸ்களை திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். அதேபோல தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் தொலைதூர பஸ்களை வஞ்சிபாளையம் பிரிவு பஸ்நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். செல்வகுமார், வஞ்சிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 10:27 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54705

சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

சேதம் அடைந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு பாரதி நகர் பகுதியில் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மேல்நிலைத் தொட்டியை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 10:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54704

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்சாலை

திருப்பூர்-மங்கலம் ரோடு கருவம்பாளையம் பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் தடுமாறுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியை கடந்து செல்ல நீண்டநேரமாகிறது. எனவே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 1:47 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54703

நொய்யல் ஆற்றின் கம்பி வேலியை சேதப்படுத்தும் ஆசாமிகள்

மற்றவை

திருப்பூரின் இதயமாக ஓடுவது நொய்யல் ஆறு. இந்த ஆற்றில் சாக்கடை நீரும், சாயக்கழிவு நீர் செல்கிறது. மேலும் குப்பைகளையும் அங்கு கொட்டி குப்பை தொட்டி ஆக்கினார்கள். அதை தடுக்கும் பொருட்டு ஆற்றின் கரையோரம் கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அந்தகம்பி வேலியை உடைத்து உள்ளே நுழைந்து குப்பைகளை கொட்டுகிறார்கள். எனவே குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 10:21 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#54702

சேதமடைந்த பாதாள சாக்கடை தொட்டி

சேதமடைந்த பாதாள சாக்கடை தொட்டிகழிவுநீர்

உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே ஆள் இறங்கு குழிகள் கட்டப்பட்டது. அவை குறிப்பிட்ட இடைவெளியில் சேதம் அடைந்து வருகிறது. எனவே தரமான தொட்டிகளை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 10:19 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#54700

உடைந்து கிடக்கும் நகராட்சி வணிக வளாக மேற்கூரை

உடைந்து கிடக்கும் நகராட்சி வணிக வளாக மேற்கூரைமற்றவை

காங்கயம் பஸ் நிலையத்திற்குள் உள்ள நகராட்சி வணிக வளாக கடைகளின் மேற்கூரை சேதமைடந்தும், சில இடங்களில் மழைநீர் வழிந்தோட பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் கழண்டும் விழுந்துள்ளது. எனவே தற்போது கோடை காலம் என்பதால் இப்போதே இந்த பணியை முடித்துவிட்டால் மழைகாலங்களில் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54526

சேதமான பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி

சேதமான பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிதண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு இ.ஆர்.பி. நகர் பாரதிதாசன் தெருவில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அடிப்பாகம் சேதம் அடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#54525

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்மின்சாரம்

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு முருகானந்தபுரம் 2-வது வீதியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் தரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தாங்கு காங்கிரீட் தளம் உடைந்து விட்டது. இதனால் மின்கம்பம் முறிந்து விழலாம். அதற்கு முன் அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 10:08 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#54524

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

மற்றவை

மங்கலம் நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரை அதிகமாக படர்ந்துள்ளது. இதனால் நீர் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுகிறார்கள். இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick