Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கால்நடை மருத்துவமனையை சீரமைக்க...
1 Feb 2026 7:25 PM GMT
மடத்துக்குளம்
#62749

கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்

மற்றவை
மடத்துக்குளம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

மடத்துக்குளம்-கணியூர் ரோட்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தங்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி போடுவதற்கான முகாம்களும் இங்கு நடத்தப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் சுற்றுச் சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. உடைந்து துண்டாக உள்ள இந்த சுவர், மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் கால்நடைகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், மடத்துக்குளம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick