Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Oct 2026 7:03 AM GMT
நாகராஜன் | செங்கல்பட்டு
#68126

கூரை இல்லாத நிழற்குடை

கூரை இல்லாத நிழற்குடைபோக்குவரத்து

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் கேம்பு ரோடு சந்திப்பில் இருந்த கண்டிகை, அகரம் செல்லும் பஸ்கள் நிற்கும், பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இதில் தற்போது வெறும் கம்பிகள் மட்டுமே உள்ளது. பயணிகளுக்கு நிழல் கொடுக்கும் கூரையில்லாமல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 7:02 AM GMT
சமூக ஆர்வலர் | செங்கல்பட்டு
#68125

காற்றில் பரவும் நச்சுப்புகை

காற்றில் பரவும் நச்சுப்புகைமற்றவை

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், நெய்குப்பி ஊராட்சி பராமரிப்பில் உள்ள குப்பைக்கிடங்கில் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் நச்சுப்புகைகளை அந்தபகுதி குப்பைக்கிடங்கை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பரவுகிறது. இதனால் சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 7:01 AM GMT
பாலசுப்பிரமணியன் | திருவள்ளூர்
#68124

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர், கிராம பஜனை கோவில் தெருவில் மழை நீர் தேங்கி வடிகால் வாயிலாக அருகில் உள்ள எம்.டி.எச். சாலை வழியாக செல்வதற்கு சரியாக வழிவகை செய்யாததால், மழை நீருடன் கழிவுநீரும் கலக்கிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 7:00 AM GMT
சுகுமார் | திருவள்ளூர்
#68123

எரியாத கோபுர மின்விளக்கு

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளிக்கு அருகில் உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து உள்ளது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. மேலும்இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 6:59 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#68122

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, கண்ணபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உண்ணாமலை அம்மன் நகரில் சாலைஅருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் அருகில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதி மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 6:57 AM GMT
சுரேஷ் | திருவள்ளூர்
#68121

கழிவுநீர் கலந்து குடிநீர்

கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 11 பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மிகுந்த துர்நாற்றமும் வீசுகிறது. சரிசெய்வதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே போடப்பட்டுள்ளது. இருப்பினும் குடிநீர் தற்போது வரை சரிவர வருவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான குடிநீர் கிடைக்கவும், தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்யவும் வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 6:43 AM GMT
பிரகாஷ் | திருவள்ளூர்
#68120

எலும்புக்கூடான உயர் அழுத்த மின்கம்பம்

மின்சாரம்

திருவள்ளுர் மாவட்டம் ஆலத்தூர் கிராமம் பஜனை கோவில் தெருவில் உள்ள உயர் அழுத்த மின்சாரம் செல்லும் ஒரு ஜோடி மின்கம்பங்கள் எலும்புகூடாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 6:40 AM GMT
சிவலிங்கம் | சென்னை
#68119

கழிவு நீர் கால்வாய் மூடி மாற்றப்படுமா?

கழிவுநீர்

சென்னை அடையாறு, இந்திரா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் அருகில் உள்ள கெனாயில் பேங்க் சாலையில் கடந்த ஒரு வாரங்களாக கழிவுநீர் கால்வாய் மூடி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 6:39 AM GMT
குணசீலன் | சென்னை
#68118

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைசாலை

சென்னை கொரட்டூர் பகுதியில் பல தெருக்களில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இந்த பகுதியில் குழந்தைகள் உள்ளதால், பெற்றோர்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Oct 2026 6:38 AM GMT
ஆனந்த் | சென்னை
#68117

திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

சென்னை நங்கநல்லூரை அடுத்த மூவரசம்பேட்டை, ராகவா நகர் 10-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும்அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick