Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location காஞ்சிபுரம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • திருப்பெரும்புதூர்
  • ஆலந்தூர்
  • காஞ்சிபுரம்
  • உத்திரமேரூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • சாய்ந்த நிலையில் மின்கம்பம்
16 Aug 2026 1:58 PM GMT
காஞ்சிபுரம்
#66542

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்
ஆத்தனஞ்சேரி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்

காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தனஞ்சேரி காலனி காந்தி தெருவில், விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக, சாய்ந்த நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick