எங்களை பற்றி

தினத்தந்தி மக்களுக்கான, மக்கள் பத்திரிகை என்ற வகையில் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிப்பதற்கான ஒரு தளமாக ‘‘புகார் பெட்டி’’ பகுதி செயல்படுகிறது. மக்கள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும், அந்த துறைகள் அதை உடனடியாக போக்குவதற்கும், ஒரு இணைப்பு பாலமாக பணியாற்றும் பகுதியே புகார் பெட்டி. இதுவரை வாட்ஸ்அப் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்பட்ட நிலையில் இனி பொதுமக்கள் pukaarpetti.dailythanthi.com என்ற இணையதள முகவரி மூலமாக தெரிவிக்கலாம்.