Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவள்ளூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அம்பத்தூர்
  • ஆவடி
  • கும்மிடிப்பூண்டி
  • மாதவரம்
  • மதுரவாயல்
  • பொன்னேரி
  • பூந்தமல்லி
  • திருவள்ளூர்
  • திருவொற்றியூர்
  • திருத்தணி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • மலைபோல் குவிந்து கிடக்கும்...
16 Aug 2026 1:42 PM GMT
திருவள்ளூர்
#66532

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை
X
குப்பை
பூந்தமல்லி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: விமல்

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வண்டலூர் பைபாஸ்-மாங்காடு செல்லும் சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இப்பகுதியில் உள்ள சிலர் வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து சாலை ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick