Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவள்ளூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அம்பத்தூர்
  • ஆவடி
  • கும்மிடிப்பூண்டி
  • மாதவரம்
  • மதுரவாயல்
  • பொன்னேரி
  • பூந்தமல்லி
  • திருவள்ளூர்
  • திருவொற்றியூர்
  • திருத்தணி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • சமூக விரோதிகளின் கூடாரம்
16 Aug 2026 1:50 PM GMT
திருவள்ளூர்
#66537

சமூக விரோதிகளின் கூடாரம்

மற்றவை
நாரவாரிகுப்பம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் நாரவாரி குப்பம், வேணுகோபால்சாமி கோவில் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அரசு குழந்தைகள் பால்வாடி பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கோவில் வளாகத்திற்குள் ஏராளமானோர் மது அருந்துவது மற்றும் சீட்டு விளையாடுவது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாகச் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick