திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
பெரியகளக்காட்டுர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுந்தரவேலு
திருவள்ளூர் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சியில் தக்கோலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் வரையில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அதன்பிறகு சாலை சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, இன்றுவரை முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




