Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • பராமரிப்பு இல்லாத கழிவுநீர்...
1 Feb 2026 7:26 PM GMT
உடுமலைப்பேட்டை
#62752

பராமரிப்பு இல்லாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

குமரலிங்கம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தாண்டக்கவுண்டன் தோட்டம் குடியிருப்பில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்களில் சரியான பராமரிப்பு இல்லாததால், கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் அங்கேேய தேங்குகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் செல்ல வழியில்லாமல், வீடுகளுக்குள்ளேயே தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து, கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

-குமாரசாமி, கணக்கம்பாளையம்

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick