திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் இருந்து பாச்சங்காட்டுபாளையம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதி தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் ெசல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கதிரவன், அருள்புரம்.




