Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#10348

குழியை உடனே மூட வேண்டும்

குழியை உடனே மூட வேண்டும்போக்குவரத்து

திருப்பூர் 17-வது வார்டு டி.என்.கே. புரம் பிரதான சாலை நால்ரோட்டில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து குழாயை சரி செய்ய சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாய் சரி செய்த பின்னரும் குழியை மூடவில்லை. இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் இருக்கும். குழியை மூடாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே குழிைய உடனே மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:09 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9923

வீணாகும் தானியங்கள்

மற்றவை

தமிழக மக்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கி வருகிறது. குறிப்பாக கோதுமை வட மாநிலங்களில் இருந்து கூட்ஸ் ரெயில் மூலம் திருப்பூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் ரெயிவே கூட்ஷெட்டில் இருந்து லாரியில் ஏற்றப்படும் கோதுமை சிந்தி வீணாகிறது. மேலும் கிழிந்து கோணிப்பை என்பதால் அந்த லாரி செல்லும் பகுதியில் சாலை எங்கும் கோதுமை சிந்தி வீணாகிறது. பல ஆயிரம் கோடி செலவு செய்து, இப்படி வீணாக சாலையில் கோதுமை சிந்துவது கவலை அளிக்கிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:07 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9922

ஆபத்தான பள்ளம்

சாலை

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இதற்கான சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ளது. குழாய் பதிக்க சாலையை தோண்டுவது தவிர்க்க முடியாதது. ஆனால் தோண்டிய பிறகு குழாய் பதிக்க தாமதம் ஆனால் இரவு நேரத்தில் பிரதிபலிப்பான் அமைத்து வாகன ஓட்டிகளின் உயிரை காக்கலாமே. பகல் நேரத்தில் அந்த குழியை சுற்றி, சிவப்பு நிற ரிப்பனை கட்டினால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் செல்லும் போது எச்சரிக்கையுடனுடம், கவனமுடனும் செல்வார்கள் அல்லவா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:06 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9921

கொசுமருந்து தெளிக்க வேண்டும்

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி ஊத்துக்குளி சாலை மண்ணரை, சத்யாகாலனி, செல்வபுரம் விரிவு, சக்திநகர் ஆகிய பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. இந்த பகுதியில் இதுவரை கொசு மருந்து தெளிக்கப்படவில்லை. இதனால் மாலை நேரங்களில் கொசுக்களின் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்கு படை எடுக்கின்றன. இரவு நேரங்களிலும் கொசுக்கடி தாங்க முடியவில்லை. எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு கொசு மருந்து தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 10:04 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#9920

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பலத்த காற்று வீசும்போது குப்பை சாலைகளில் சிதறிக்கிடக்கிறது. இவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9739

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:49 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#9737

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகுப்பை

காங்கயம், வீரணம்பாளையம் பிரிவு அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுச் சூழல் பாதிப்படையும் சூழலும் உருவாகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, இதுபோல் குப்பைகளை கொட்டாமல் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 10:47 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#9736

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

நாய்கள்  தொல்லை  அதிகரிப்புமற்றவை

வெள்ளக்கோயில் பகுதியில் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய்கள் தோட்டத்தில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று விட்டன.தெரு நாய்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 12:55 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#9536

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?திருப்பூர் கள்ளம்பாளையம் ெரயில்வே லைனில் உள்ள மின்கம்பம் கொடிபடர்ந்து காணப்படுகிறது. அதை மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதற்கு அடுத்தாற் போல் உள்ள ஒரு மின்கம்பம் நடுவில் உடைந்து சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து உடைந்து வேறு ஏதும் அசம்பாவிதம் நடைபெறும் முன் உடைந்து சேதமான கம்பத்தை அதிகாரிகள் மாற்றுவார்களா என்று அப்பகுதி மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். முருகன், ராயபுரம். 95009 94261

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 10:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#9283

தென்மாவட்டங்களுக்கு டீலக்ஸ் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருப்பூரில் தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படவில்லை. சாதாரண பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து 8 மணிநேரத்திற்கும் மேலாக பஸ் பயணம் இருப்பதால், திருப்பூரில் இருந்து தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு டீலக்ஸ் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:39 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#8666

ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?

ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?குப்பை

ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா? பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் ஊராட்சியில் மின்மயானம் அருகே சிலர் வாகனங்களில் இரவு நேரத்தில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன்,நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாகராஜ்,பொங்குபாளையம். 96291-47006

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 12:26 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#8662

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்தண்ணீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டு தண்ணீர் பந்தல் காலனியில் உள்ள ஒரு வங்கி அருகில் மெயின் ரோட்டில் நல்ல தண்ணீர் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக வீணாகி சாக்கடை கால்வாயில் கலந்து செல்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பாலரெங்கராஜ்.15.வேலம்பாளையம். 9363265771

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick