திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேவையற்ற வேகத்தடைகள்
தாராபுரம், தாராபுரம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
தேவையற்ற வேகத்தடைகள்
குண்டடத்தில் இருந்து ஊதியூர் செல்லும் பாதையில், குண்டடத்திலிருந்து இருந்து குண்டடம் பிரிவு வரும் வரை 5 வேகத்தடைகள் போடப்பட்டுள்ளன. ஒரு வேகத்தடை அமைக்க பள்ளிகள் மருத்துவமனைகள் போன்ற காரணங்கள் இருக்க வேண்டும். "டாஸ்மார்க்" கடை இருக்கும் பகுதியில் எல்லாம் வேகத்தடை போடப்பட்டுள்ளது வேகத்தடைக்கு உண்டான அறிவிப்புகளோ வெள்ளைக்கோடுகளோ இல்லை. இதில் இரவில் திரும்பிய சிலர் விழுந்து அடிபட்டனர். வேகத்தடை அமைக்கும் நெடுஞ்சாலை துறை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை மறந்து, நீளஅகலம் முறைப்படி இல்லாமல் போடப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் தாயம் பாளையத்திலிருந்து குண்டடம் செல்லும் வரை 6 கிலோமீட்டரில் உள்ள 10 வேகத்தடைககளை அகற்ற வேண்டும்.
சக்திவடுகநாதன்
80122 28282