Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Aug 2022 3:01 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7707

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பையால் சுகாதார சீர்கேடுகுப்பை

குப்பையால் சுகாதார சீர்கேடு பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் இடுவாய், திருப்பூர், வேலம்பாளையம் செல்லும் ரோடுகள் சந்திக்கும் நால்ரோடு உள்ளது. இந்த நால்ரோடு சந்திப்பில் ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளை அதிகளவில் கொட்டி வருகின்றனர். நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்துவிடுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் வருகிறது. எனவே அதிகாரிகள் இங்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 11:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7368

மரங்களில் உரசும் மின்கம்பிகள்

மின்சாரம்

மரங்களில் உரசும் மின்கம்பிகள் தாராபுரம் வட்டம் அலங்கியம் கிராமம் பஸ் நிறுத்தத்தில் மின்கம்பிகள் ஆபத்தான வகையில் மரங்களில் உரசிக்கொண்டிருக்கிறது. மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பியில் உரசிக்கொண்டிருக்கும் மரங்களை வெட்டி அகற்றி மின்விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜபருல்லா,அலங்கியம். 6381921342

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 11:27 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7365

வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் தெருவிளக்கு

வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் தெருவிளக்குமின்சாரம்

வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் தெருவிளக்குவெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, நூலகம் அருகே தெரு விளக்கு உள்ளது. இந்த தெரு விளக்குதெருவிற்கு வெளிச்சம் கொடுக்காமல் வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் வகையில் மேல்நோக்கி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் சரி செய்வார்களா? செல்வம்,வெள்ளகோவில். 8056572808

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:51 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7314

காற்றால் பழுதான தெருவிளக்குகள்

மின்சாரம்

காற்றால் பழுதான தெருவிளக்குகள் அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சி அபிராமி கார்டனில் ஏராளமான குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இந்த நிலையில் அவினாசி வட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்ததில் அபிராமி கார்டனில் இருந்தத 10 தெருவிளக்குகளும் பீஸ் ஆகி பழுதானது. இதனால் அந்தப் பகுதி இருளில் மூழ்கியது. மின் வயர் கம்பிகள் சரிவர இழுத்து கட்டாமல் தொங்கியபடி இருந்ததால் உராய்வு ஏற்பட்டு ஒரே சமயத்தில் 10 தெருவிளக்குகளும் பீஸ்சானது.மின்சார வாரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:46 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#6947

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வீணாகும் குடிநீர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே உள்ள அப்பாச்சி நகரில் வீதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் குடிநீர் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் பாயும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது. தினமும் அதிக அளவிலான குடிநீர் யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. மேலும் ரோட்டில் தேங்கும் குடிநீரால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு சேதமடைந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 11:42 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#6946

ரோட்டில் தேங்கும் குப்பை

ரோட்டில் தேங்கும் குப்பைகுப்பை

ரோட்டில் தேங்கும் குப்பைதிருப்பூர் லட்சுமி நகரில் இருந்து வெங்கடேசபுரத்திற்கு ஒரு ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் ஓரத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பனியன் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதில் பாலித்தீன் கழிவுகளும் அதிகம் இருப்பதால் அவை காற்றில் பறக்கின்றன. சில நேரங்களில் ரோட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தபடி குப்பைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#6717

சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள்

சாலை

திருப்பூர் சாலைகளில் சில இளைஞர்கள் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறார்கள். குறுகிய பகுதி இருந்தாலும் அதன் வழிேய மிக அதிக வேகத்தில் வாகனம ்இயக்கப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கிறது. எனவே வேகமாக செல்வோரை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:03 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#6716

புழுதி பறக்கும் சாலை

சாலை

திருப்பூர் கூலிபாளையம் நால்ரோட்டில் இருந்து பெரியாயிபாளையம் வரை பிரதான சாலையின் நடுவே குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை தோண்டப்பட்டு குழாய் பதித்த பின்னர் மூடப்பட்டது. ஆனால் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே கூலிபாளையம் நால்ரோடு முதல் பரியாயிபளையம் வரை சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 11:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#6715

நாய்கள் தொல்லை தீர்ந்தபாடில்லை

மற்றவை

திருப்பூர் -ஊத்துக்குளி சாலையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் எல்லாம் குறைந்த பட்சம் 15 நாய்கள் நிற்கின்றன.இவை திடீரென்று ஒன்றையொன்று சண்டையிட்டு சாலையின் குறுக்கே பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே நாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 10:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#6714

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி மண்ணரை சத்யா காலனி, செல்வவபுரம் விரிவு, சக்தி நகர் ஆகிய பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினிேயாகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யும்போது ஏராளமான பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் ஏராளமான வீணாகிறது.இந்த குழாய்கள் எல்லாம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் மாற்றப்பட்டது. அதற்குள் அனைத்து குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#6572

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தெருநாய்கள் தொல்லை திருப்பூர் வாலிபாளையம்,போலீஸ் லைன் வீதி,பழைய கோர்ட்டுவீதிகளில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது.பெண்கள்,குழந்தைகள் மற்றும் புதியதாக வருபவர்களை துரத்தி துரத்தி கடிக்க வருகிறது.எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே கொண்டு சென்று அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திருமுருகன்,திருப்பூர். 9942908080

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 11:41 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#6283

தாழ்வாக செல்லும் மின்கம்பி

தாழ்வாக செல்லும் மின்கம்பிமின்சாரம்

பல்லடம் ராயர்பாளையம் அபிராமி நகர் 2-வது தெருவில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் அவ்வப்போது தீப்பொறி விழுகிறது. மரங்களும் உரசி இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அதிகாரிகள் பார்வையிட்டு இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick