திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்க வேண்டும்
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூரில் பல்வேறு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தார்ச்சாலைகள் பெயர்க்கப்பட்டு கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக டி.எம்.எப். ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து குமரன் சாலை வரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை முழுவதும் போக்குவரத்திற்கு தயாராகாத நிலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கிறது. குறிப்பாக கார்களில் செல்பவர்களும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் இறக்கை கட்டி பறக்கிறார்கள். அந்த சாலையில் நடந்து செல்பவர்களை மனிதனாக பார்ப்பது இல்லை. அந்த சாலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும். எனவே விபத்து நடக்கும் முன்பு அங்கு வேகத்தடை அமைத்தால் நன்று.