Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2022 10:28 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#13538

குண்டும் குழியுமான சாலை

சாலை

காங்கயம் தாலுகா நாகமநாய்க்கன்பட்டி கிராமம் அருகில் உள்ள பவர் ஆபிசில்இருந்து அரியாண்டிவலசு பிரிவு வரை உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மழை காலங்களில் குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். அது மட்டுமல்ல வாகனங்களுடன் கீழே விழுபவர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 10:26 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#13537

சாலையோர பள்ளத்தை மூட வேண்டும்

சாலை

தாராபுரம் தாலுகா மாம்பாடி கிராமம் அக்கரைபாளையம் சாலை விரிவாக்கம் செய்ய சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன்பின்னர் சாலை விரிவாக்கம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சாலையோர குழி தோண்டி பல மாதம் ஆவதால் வாகனங்களில் செல்பவர்கள் குழியில் விழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் ஆபத்து அதிகம். எனவே குழியை மூடி சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 10:17 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13311

சாலையை விரைந்து அமைக்க வேண்டும்

சாலை

திருப்பூர் மண்ணரை மற்றும் செல்வபுரம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க பழைய சாலை தோண்டப்பட்டது. ஆனால் பழைய சாலை ேதாண்டப்பட்டு 6 மாதம் ஆகியும் புதியதாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது மழை பெய்து வருவதால் சாலையின்நடுவில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதற்கிடையில் அந்த வழியாக வாகனம் செல்லும் போது சாலையின் நடுவில் உள்ள கற்கள் வாகனங்களை சறுக்கி விழ வைத்து விடுகிறது. எனவே சாலையை விரைந்து அமைத்தால் நன்று.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 10:14 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#13310

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் சுவாமி அய்யப்பன் கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் நீரோடை போல் செல்கிறது. பல்வேறு பகுதியில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலையில், இப்படி குடிநீர் வீணாகலாமா. எனவே குழாய் உடைப்பை உடனே சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13309

ஒளிராத மின்விளக்குகள்

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் அவினாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதூர் அனுப்பர்பாளையம், திலகர் நகர், தண்ணீர் பந்தல், நால்ரோடு பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரிவதே இல்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின் விளக்குள் ஒளிர மாநகாட்சி நிர்வாகம் விரைந்து முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 10:09 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#13307

பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

வெள்ளகோவில் மூலனூர் ரோட்டில் சோளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷ தினத்தன்று பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பக்தர்கள் வசதிக்காக கோவில் முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பூட்டு கிடக்கிறது. இதனால் பக்தர்கள் சுகாதார வளாகத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சுகாதார வளாகம் திறக்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13118

சுகாதார சீர்கேடு

குப்பை

திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டு 15 வேலம்பாளையம் கரிய காளியம்மன் கோவில் மண்டப வீதி, ஏ.வி.பி.ஜெ.எஸ்.கார்டன் வீதி, மகாலட்சுமி நகர், அமர்ஜோதி கார்டன் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் வாரக்கணக்கில் தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் ஈக்கள்,கொசுக்கள் தொல்லை தாங்க முடிவில்லை. எனவே அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 11:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#12700

பாராக உள்ள பயணிகள் நிழற்குடை

பாராக உள்ள பயணிகள் நிழற்குடைபோக்குவரத்து

பாராக உள்ள பயணிகள் நிழற்குடை திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேவூர் அருகே உள்ள போத்தம்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் அருகே டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால் மதுக்கடையில் இருந்து மதுவை வாங்கி வரும் வெளியூர் பயணிகள் இந்தநிழற்குடையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள்,குழந்தைகள் பயணிகள் நிழற்குடையில் அமர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குமார்,போத்தம்பாளையம். 8973372141

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 5:23 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#12663

ஆபத்தான குழி

ஆபத்தான குழிமற்றவை

ஆபத்தான குழி திருப்பூர் லட்சுமி நகர் கிழக்கு விரிவு சாலையின் நடுவே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதில் அடைப்புகள் ஏதும் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கான இறங்குகுழி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்குள்ள ஒரு கழிவுநீர் கால்வாய் குழாய் தொட்டி மூடி ஒன்று சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போது அசம்பாவிதம் எதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் முன்எச்சரிக்கையாக அந்த குழியை சுற்றி தற்காலிக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Sep 2022 12:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#12263

குப்பைகள் அகற்றப்பட்டது

குப்பைகள் அகற்றப்பட்டதுகுப்பை

குப்பைகள் அகற்றப்பட்டதுதிருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டு புற்றுக்கண் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் அமராவதி பாளையம் ரோடு அங்காளம்மன் நகர் காட்டுப்பாளையம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி செய்தியில் நேற்று படத்துடன்வெளியாகி இருந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். சையத்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 12:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#11871

மழைநீர் செல்ல வழியில்லை

மழைநீர் செல்ல வழியில்லைதண்ணீர்

மழைநீர் செல்ல வழியில்லை திருப்பூர் காந்திநகர் நாராயணசாமி நகரில் ஒவ்வொரு மழை பெய்யும் போதெல்லாம் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவினாசி சாலையில் இருந்து குடியிருப்பு பகுதி வரை தண்ணீர் தேங்கி பின்னர் சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. 20 வருடங்களாக முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்கும் படி கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காமராஜ்,நாராயணசாமி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 10:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#11642

பாலத்தின் அடியில் கழிவுநீர்

பாலத்தின் அடியில் கழிவுநீர்கழிவுநீர்

பாலத்தின் அடியில் கழிவுநீர்திருப்பூர் கருமாரம்பாளையம் வரும் வழியில் கே.எஸ்.தியேட்டர் ேராடு கோல்டன்நகர் ரெயில்வே பாலத்திற்கு அடியில் சிறிது மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 சக்கர பாலத்தின் வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் நிரந்தரமாக தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜே.ஷேக்அப்துல்லா,பலவஞ்சிபாளையம். 9698161010

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick