திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார வளாகம் தேவை
காங்கயம், காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வளர்ந்து வரும் நகரங்களில் காங்கயம் முக்கிய இடத்தில் உள்ளது. காங்கயத்தை பொருத்தவரை சட்டமன்ற தொகுதியாகும். இங்கு அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளான பொதுமக்கள் வருகிறார்கள். இங்குவரும் பெண்களுக்கு இயற்ைக உபாதையை கழிக்க சுகாதார வளாகம் இல்லை. இதனால் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் பொது சுகாதார வாளகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.