- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா?
திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகம். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். திருப்பூரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய பஸ் நிலையம் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் அந்த பகுதிக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. ஆனால் அதன்பிறகு காமராஜர் சாலையில் இருந்து அனுப்பர்பாளையம்புதூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த இடைப்பட்ட சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். எனவே இதற்கு தீர்வு காண கோவையில் அவினாசி சாலையில் இருந்து நீலாம்பூர் வரை கட்டப்படும் வரும் உயர்மட்ட மேம்பாலம் போல், இங்கும் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முதல் அனுப்பர்பாளையம்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முயற்சி எடுத்தால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிகாரிகள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.