திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் சிவப்பு நிற ரிப்பன் கட்ட வேண்டும்
சேவூர்., அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
சேவூரில் இருந்து புளியம்பட்டி சாலையில் ஆங்காங்கே பாலம் கட்டும் பணி, சாலையோரம் தடுப்பு சுவர கட்டும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோரம் குழி தோண்டப்படுகிறது. ஆனால் குழி தோண்டிய பிறகு அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சிவப்பு நிற ரிப்பன் அல்லது சுற்றி குச்சிகளால் தடுப்பு போன்றவை அமைக்கப்படுவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளின் ஓரம் சிவப்புநிற ரிப்பன் கட்ட வேண்டும்.