Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தான குழி
3 Sep 2022 5:23 PM GMT
திருப்பூர்
#12663

ஆபத்தான குழி

ஆபத்தான குழி
X
மற்றவை
திருப்பூர்., திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

ஆபத்தான குழி

திருப்பூர் லட்சுமி நகர் கிழக்கு விரிவு சாலையின் நடுவே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதில் அடைப்புகள் ஏதும் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கான இறங்குகுழி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்குள்ள ஒரு கழிவுநீர் கால்வாய் குழாய் தொட்டி மூடி ஒன்று சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போது அசம்பாவிதம் எதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் முன்எச்சரிக்கையாக அந்த குழியை சுற்றி தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சுரேஷ், திருப்பூர் 98417 49158

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick