Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • நடைபாதை ஆக்கிமிப்பு
27 Aug 2022 5:20 PM GMT
திருப்பூர்
#11191

நடைபாதை ஆக்கிமிப்பு

போக்குவரத்து
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

நடைபாதை ஆக்கிமிப்பு

திருப்பூர் மாநகரின் மையப்பகுதியாக குமரன் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு உள்ளது. இங்கு 4 ேராடுகள் சந்திக்கும் இடமாக உள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இங்குள்ள வளர்மதி பாலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் பாலத்தில் பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லும் போது பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள போது பாலத்தில் வாகன நெருக்கடி ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை நிவர்த்தி செய்ய வேண்டும்என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பிரபு, திருப்பூர் 9841749158

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick