Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Aug 2022 1:01 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#8460

குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டு விக்னேஸ்வரா நகரில் குப்பைக்காக தொட்டிகள் வைத்தும், குப்பைகளால் தொட்டி நிரம்பியும் குப்பை அகற்றப்படவில்லை. இதனால் தெரு முழுவதும் குப்பை சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு அங்கு குடியிருக்க முடியவில்லை. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பையை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 10:30 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#8426

நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

மற்றவை

நகரில் நடுவே ஆறுகள் ஓடுவது அந்த நகருக்கும், மக்களுக்கும் கிடைத்த வரப்பிரசாரம். ஆனால் ஆறுகள் படும்பாடு பரிதாபமாக உள்ளது. திருப்பூர் நகரின் நடுவே ஓடும் நொய்யல் ஆறு பெருமை மிக்கது. வளம் குன்றா கோவை மாவட்ட வெள்ளியங்கிரி மலையில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறால், மண்வளம் செழித்தோங்கி நிற்கிறது. ஆனால் அந்தஆறு சமீப காலமாக சுமக்கக்கூடாதவற்றை எல்லாம் சுமந்து வருகிறது. அதிலும் நாற்றம் பிடித்த சாக்கடை அதில் கலந்து விடுவதால் கருப்பு நிற ஆறாக மாறி விட்டது. இதற்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 10:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#8424

சாலை அமைப்பதில் தாமதம்

சாலை

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்து வருகிறது. இதற்கான பல்வேறு பகுதிகளில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் சாலைகளை பெயர்த்து எடுத்து போட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரப்படுகிறார்கள். குறிப்பாக மண்மணரை செல்வபுரம் பகுதியில் சாலை பெயர்த்து போட்டு 2 மாதம் ஆகிறது. இன்னும் சாலை அமைக்க வில்லை. எனவே விரைந்து சாலை அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 10:23 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#8423

பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை

மற்றவை

தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள் மற்றும் அதன் முன் இருக்கும் சிறு பெட்டிக்கடைகள் போன்றவைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி அருகில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்பவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#8422

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்தண்ணீர்

திருப்பூரில் பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நேரம் குறைகிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து குழாய் பதித்து பல நூறுகோடி செலவு செய்து குடிநீரை கொண்டு வருகிறது. அப்படி கொண்டு வரப்படும் குடிநீ்ர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் முன் வீணாகலாமா. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ். நகர் பஸ்நிறுத்தம்அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதை சரி செய்ய...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:18 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#8342

பஸ் பயணிகள் அவதி

பஸ் பயணிகள் அவதிபோக்குவரத்து

பஸ் பயணிகள் அவதி ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு டவுன் பஸ்கள் மிக முக்கியமான ஒன்று. ஆனால் தற்போது தாராபுரம் நகர் பகுதியில் பூக்கடைக்கார்னர் வழியாக டி.எஸ்.கார்னர் அரசமரம், காமராஜபுரம், தர்கா, சுங்கம் பஸ் நிறுத்தம் வழியாக வந்து செல்லக்கூடிய பஸ்களான 25, 6பி, 7, 10ஏ, 8, 16 போன்ற பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர் நீண்ட நேரம் காத்திருந்து பஸ் வராமல் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். தமிழக முதல்-அமைச்சர் இலவச மகளிர் பயணத்திட்டத்தை நகர் பகுதி...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:15 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#8341

நடைபாதை ஆக்கிரமிப்பு

போக்குவரத்து

நடைபாதை ஆக்கிரமிப்பு திருப்பூரில் ஏராளமான ஜவுளி சம்பந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வேலை செய்துவருகிறார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நகரின் மையப்பகுதியான பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கிறார்கள். இதனால் அன்று அந்த பகுதியில் கூட்டம் அலைமோதும். அத்துடன் வளர்மதி பஸ் நிறுத்தம் பகுதியில் பாலத்தின் நடைபாைதயை ஆக்கிரமித்து சிலர் கடை நடத்துவதால் பாதசாரிகள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் பஸ்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 11:11 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#8021

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்பல்லடம், கரடிவாவி ஊராட்சி, இந்திரா நகரில் பொதுசுகாதார வளாகம்(பொதுகழிவறை) இருந்தும் பயனின்றி உள்ளது. ஆண்கள் ,பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சாலையோரங்களிலும், தண்ணீர் தேங்கும் குளங்களிலும் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் அவலம் உள்ளது. பொதுசுகாதார வளாக கட்டிடம் பராமரிப்பின்றி கதவுகள் உடைபட்டு, பொது சுகாதார வளாகத்தை சுற்றி குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே கரடிவாவி ஊராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 11:09 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#8020

குப்பை தொட்டிகளால் துர்நாற்றம்

குப்பை

குப்பை தொட்டிகளால் துர்நாற்றம் திருப்பூர் மாநகர் லட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் பழச்சாறுகளை பிழிந்துவிட்டு அதன் சக்கைககள் மற்றும் பழக்கழிவுகளை போட்டு பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி எடுத்து தினமும் அந்த கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமார்,திருப்பூர். 9842211940

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:01 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7707

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பையால் சுகாதார சீர்கேடுகுப்பை

குப்பையால் சுகாதார சீர்கேடு பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் இடுவாய், திருப்பூர், வேலம்பாளையம் செல்லும் ரோடுகள் சந்திக்கும் நால்ரோடு உள்ளது. இந்த நால்ரோடு சந்திப்பில் ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளை அதிகளவில் கொட்டி வருகின்றனர். நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்துவிடுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் வருகிறது. எனவே அதிகாரிகள் இங்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 11:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7368

மரங்களில் உரசும் மின்கம்பிகள்

மின்சாரம்

மரங்களில் உரசும் மின்கம்பிகள் தாராபுரம் வட்டம் அலங்கியம் கிராமம் பஸ் நிறுத்தத்தில் மின்கம்பிகள் ஆபத்தான வகையில் மரங்களில் உரசிக்கொண்டிருக்கிறது. மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பியில் உரசிக்கொண்டிருக்கும் மரங்களை வெட்டி அகற்றி மின்விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜபருல்லா,அலங்கியம். 6381921342

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 11:27 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#7365

வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் தெருவிளக்கு

வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் தெருவிளக்குமின்சாரம்

வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் தெருவிளக்குவெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, நூலகம் அருகே தெரு விளக்கு உள்ளது. இந்த தெரு விளக்குதெருவிற்கு வெளிச்சம் கொடுக்காமல் வானத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் வகையில் மேல்நோக்கி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் சரி செய்வார்களா? செல்வம்,வெள்ளகோவில். 8056572808

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick