Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • சாக்கடையால் சுகாதார சீர்கேடு
27 Aug 2022 5:06 PM GMT
திருப்பூர்
#11187

சாக்கடையால் சுகாதார சீர்கேடு

சாக்கடையால் சுகாதார சீர்கேடு
X
கழிவுநீர்
15 வேலம்பாளையம்,, திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

சாக்கடையால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் 15 வேலம்பாளையம் 1-வது மண்டலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம் ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது. பின்புறம் தியாகி குமரன் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிறைந்து தண்ணீர் ரோட்டில் செல்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில மாணவர்கள் செருப்பு இல்லாமலும் கழிவு நீரை மிதித்தபடி நடக்கிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. பள்ளிக்கு பின்புறம் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர் வார வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கா.கருணாகரன் 15 வேலம்பாளையம், 98941 94630

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick