Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்
27 Aug 2022 5:09 PM GMT
திருப்பூர்
#11188

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்
X
கழிவுநீர்
நாரணாபுரம், திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்

தாராபுரம் பொள்ளாச்சி ரவுண்டானா பகுதி முக்கிய சந்திப்பாக உள்ளது. இ்ந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ரவுண்டானா பகுதியில் உள்ள அமராவதி சிலை அருகில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாக்கடை கழிவுநீர் அதிகளவில் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதன்காரணமாக இந்த வழியாக பள்ளிக் குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலரும் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மாரிமுத்து நாரணாபுரம் 90255 17689

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick