சாலையை சரி செய்வார்களா?

Update: 2022-12-25 10:20 GMT

வந்தவாசிைய அடுத்த பாதிரி கிராமத்தில் வந்தவாசியில் இருந்து சளுக்கை கிராமத்துக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளது. அந்த ரோட்டை சரிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

-ஆனந்தன், பாதிரி கிராமம்.

மேலும் செய்திகள்