பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் எதிரில் செல்லும் மெயின் ரோட்டில் மாடுகள் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. எனவே மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.