குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-22 19:24 GMT

தெற்கு கள்ளிகுளம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்ட நிலையில், பணிகள் முடிந்த பிறகு சரிவர மூடப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. உடனே சாலையை சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்