சாலை நடுவே பள்ளம்

Update: 2026-11-22 17:23 GMT
விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. சிறுமழை பெய்தால் கூட குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி சாலை பள்ளத்தில் சிக்கி விபத்துகளை சந்திக்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்