வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-11-22 15:59 GMT

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பவானி சத்தி இணைப்பு சாலையில் இருந்த வேகத்தடை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. வேகத்தடையும் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. அருகில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, வழிபாட்டுத்தலம் ஆகியவை உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்