அடிக்கடி விபத்துகள்

Update: 2026-11-22 14:18 GMT

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோட்டின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக கனரக சரக்கு லாரிகள் நிறுத்துகின்றனர். இதனால் சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார் போன்றவை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வரவேண்டி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கலாமே!

மேலும் செய்திகள்