பழுதடைந்த சாலை

Update: 2026-11-22 12:50 GMT

கோழிக்கோட்டு பொத்தையில் இருந்து தோவாளை கால்வாய்க்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இக்னேசியஸ், ராமபுரம்.

மேலும் செய்திகள்