சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-11-15 18:17 GMT

அந்தியூர் அருகே சின்ன பருவாச்சி கிராமத்தில் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்