காரைக்கால் ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.