கம்பம் பச்சிமாங்குளம் முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள், விவசாயிகள் கோவிலுக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.