வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-11-15 11:46 GMT

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் - பாபநாசம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை உள்ளது. இங்கு 3 சாலைகள் பிரியும் இடத்தில் வேகத்தடை இல்லாததால், அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே தொடரும் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாபநாசம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், பாபநாசம்.

மேலும் செய்திகள்