Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2026 1:06 PM GMT
Mr. Raja | கும்பகோணம்
#67619

கால்வாய் தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம், வார்டு 31-வது வார்டு பகுதியில் ஶ்ரீராம் நகரில் கழிவு நீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வைாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2026 1:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#67618

சேமடைந்த கால்வாய்

ட்ரெண்டிங்

தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள மானோஜியப்பா தெரு, வடக்கு வீதி இணையும் இடத்தில் இருபுறமும் சாக்கடை கால்வாய் இடிந்து கழவுநீர் வெளியேறுகிறது. அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் துர்நாற்றம் அடிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2026 1:03 PM GMT
Mr. Raja | சீர்காழி
#67616

கழிப்பறை திறப்பார்களா?

கழிவுநீர்

சீர்காழி காமராஜர் வீதி அருகில் அரசு மருத்துவமனை எதிர்புறம் நகராட்சியால் கழிப்பறை கட்டிமுடிக்கப்பட்டு பல நாட்களாக திறக்கப் படாமல் உள்ளது.இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் முதியவர்கள் மிகவும்அவதிபடுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2026 1:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#67615

கழிப்பறை வசதி வேண்டும்

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா கோவிலடி கிராமத்தில் அப்பால அரங்கநாதர் திருக்கோவில் அமைந்து உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒரு கோவிலாகும். இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.இந்த நிலையில் கோவில் அருகே கழிப்பறை கட்டப்பட்டு உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தரகள், குழந்தைகள் அவதிபடுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2026 12:59 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#67611

சாய்ந்த மின் கம்பம்

சாய்ந்த மின் கம்பம்ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 12:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#67427

தொடர் மின்வெட்டு

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக அவதிப்படுகின்றனர். பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 12:15 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#67426

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்குப்பை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால், அடைபட்டு, சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. எனவே அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2026 12:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#67425

வடிகாலை அடைத்த குப்பைகள்

குப்பை

தஞ்சை மாநகராட்சி 2-வார்டு பழைய திருவையாறு சாலையில் வடிகால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் உள்ள வடிகாலில் குப்பைகள் தேங்கி, மழைநீர் வடிய வழியில்லாம் நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் நீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே , மழைக்காலம் தொடங்கும் முன்பே வடிகாலில் தேங்கிய குப்பைகளை மாநகராட்சியினர் உடனே அகற்றி மழைநீர் சீராக வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2-வது வார்டு பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2026 4:15 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#67300

வடிகால் வசதியுடன் சாலை அமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் மேல வெளி ஊராட்சி தனலெட்சுமி நகரில் செல்லும் சாலை மழை நீர் அரிப்பால் மிகவும் சேதமடைந்ததால், தார் சாலையாக போடும் பணி தற்போது நடைபெறுகிறது. ஆனால் மீண்டும் மழை நீர் தேங்காமல் இருக்க சாலையின் அடியில், வடிகால் குழாய் பதிக்காமல், சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறிய மழை பெய்தாலே சாலை மீண்டும் சேதமடையும் நிலை ஏற்படும். எனவே வடிகால் வசதியுடன் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மேலவெளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2026 4:13 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#67298

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சுண்ணாம்பு கார தெருவில் இருந்து உத்தண்டி குளம் செல்லும் வழியில் ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது உள்ள குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அது சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2026 4:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#67295

கூடுதல் பஸ் இயக்கப்படுமா ?

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலநிலை உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி திருமணஞ்சேரிக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2026 11:41 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#67081

சுத்தமாக பராமரிக்க வேண்டும்

குப்பை

தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் முறையாக சுத்தம் செய்யவேண்டும். எங்கு பார்த்தாலும் குப்பையாக காட்சியளிக்கிறது. மேலும் ஆங்காங்கே பயணிகள் பார்வைக்கு படும்படி குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு தஞ்சை பழைய பஸ் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பயணிகள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick