தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் ஒளிருமா ?
பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் நகரின் முக்கியசாலை இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் இருளில் அங்கு உள்ள வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை கைக்காட்டி பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகளை ஒளிரவிட வேண்டும்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை.




