Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2026 11:40 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#67080

அரசு பஸ்களில் பெயர் பலகை ஒளிருமா?

மற்றவை

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இயக்கப்படும் ஒரு சில அரசு பஸ்களில் முன்புறம் மற்றும் பின்புறங்களில் ஊரின் பெயர் பலகை ஒளிர்வதில்லை. இதனால் பொதுமக்களுக்கு பஸ் எந்த ஊருக்கு செல்லும் என்கிற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.எனவே அரசு பஸ்களில் பெயர் பலகை ஒளிர்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2026 2:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#66948

வெண்ணாறு தூர்வாரப்படுமா?

தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி பகுதியில் உள்ள வெண்ணாற்றில் செடி, கொடி, நாணல்கள், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போது நீரோட்டம் நீராக இருக்காது. முழுமையாக தண்ணீர் பாசனத்துக்கு செல்லாது. தொண்டராயன்பாடி பகுதியில் உள்ள வெண்ணாற்றை முறையாக தூர்வார வேண்டும். பொதுமக்கள், தொண்டராயன்பாடி. ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2026 2:47 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#66947

மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு ராஜ வீதி மூலை அனுமார் கோவில் எதிரே மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. மேலும் பழைய கழிவுநீர் சாக்கடை தூர்வாராமல், நீரோட்டம் இன்றி தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2026 2:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#66946

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கீழத்தெரு மற்றும் ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின் விளக்குகள் சில நாட்களாக சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் மின்விளக்குகளை எரிய விடவேண்டும். பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2026 12:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#66743

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் , சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஒரத்தநாடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2026 12:30 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#66742

நாய்கள் தொல்லை

கழிவுநீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக புதிய வீட்டு வசதி வாரியம் கடுகுபுரம், மேல தெரு ,காளியம்மன் கோவில் தெரு, காமராஜர் சாலை, ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக திரிகிறது . இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,பொன்னவராயன் கோட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2026 12:29 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#66740

உடைந்த கற்கள்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதுத்தெரு கீழப்பாலம் சந்திப்பில் மழை நீர் வடிகால் மேலே போடப்பட்ட சிமெண்டு கற்கள் பெயர்ந்து கம்பிகள் நீட்டி உள்ளது . இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன்பே உடைந்த சிமெண்டு கற்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மன்னார்குடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2026 12:28 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#66738

சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.ஆனால் சாலைவசதி, மின் விளக்கு வசதி எதுவும் இல்லாம் உள்ளது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை, மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2026 12:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#66736

மின் விளக்கு எரியுமா?

மின்சாரம்

தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் சடையார்கோவில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள மின் கம்பகங்களில் மின் விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இருள் சூழ்ந்து உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர். பொதுமக்கள், சடையார்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 4:53 PM GMT
Mr. Raja | நன்னிலம்
#66602

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாழ்க்கை பகுதியில் இருந்து வெள்ளமண்டபம் பகுதி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனியாக சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள், சேங்கனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 4:52 PM GMT
Mr. Raja | ஒரத்தநாடு
#66601

நாய் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சந்தைபேட்டை உள்ள தெருவில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க வேண்டும். பொதுமக்கள் சந்தைபேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 4:50 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#66600

ஆபத்தான மின் கம்பிகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவில்வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் விபத்துகள் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பியை மின்வாரி யத்தினர் சரிசெய்ய வேண்டும். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick