தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja
பட்டுக்கோட்டை பாளையம் மேலத்தெரு மாதுரார் காலனியில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து காட்சியளிக்கும் மின்கம்பம், எப்போது வேண்டுமானாலும், சரிந்து விழும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதி என்பதால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிதாக அமைத்து தரவேண்டும்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை.




