தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
தஞ்சை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பெட்ரோல் பங்க் வழியாக ஆர்.ஆர்.நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்ல சிரமப்படுகின்றன. மேலும் இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறுசிறு விபத்து நடக்கிறது. இந்த பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.




