தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டிக்கிடக்கும் ஆறு
கும்பகோணம், கும்பகோணம்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை திப்பிராஜபுரத்தில்உள்ள திருமலை ராஜன் ஆற்றில் நாணல்களும், புதர்களும் மண்டி கிடக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்த ஆற்றில் சீராக தண்ணீர் செல்லாது. குறிப்பாக இதை நம்பியுள்ள கடைமடைக்கு முறையாக பாசனத்துக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக திருமலைராஜன் ஆற்றை ஆக்கிரமித்துள்ள புதர்கள், நாணல்செடி, கொடிகளை தூர்வார வேண்டும்.
பொதுமக்கள், திப்பிராஜபுரம்.





