சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-11-15 10:07 GMT

கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்கு ஆபத்தான முறையில் பள்ளம் உருவாகி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்