சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-11-15 15:16 GMT

வெண்ணந்தூர் பகுதியில் இருந்து மல்லூர் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் அவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்