புதர் மண்டிக்கிடக்கும் சாலை

Update: 2026-11-15 15:29 GMT

குண்டடத்தில் இருந்து முத்தனம்பட்டி வழியாக தாராபுரத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலை முத்தனம்பட்டியில் பகுதியில் செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து சாலையை முழுமையாக மறைக்கும் வகையில் படர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதிலும் சிரமம் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் சாலையோரம் வளர்ந்துள்ள செடிிகளை அகற்றி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்