மண்சாலையான தார்சாலை

Update: 2026-11-15 15:37 GMT

குடிமங்கலம் அருகே கோட்டமங்கலத்தில் இருந்து வெள்ளியம்பாளையம் வரை செல்ல கிராம இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து மண்சாலையாக மாறி விட்டது. இதனால் சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்