குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-15 16:00 GMT

கொடைக்கானல் மேல்மலை சாலைகள் கற்பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்