வேகத்தடையால் விபத்து அபாயம்

Update: 2026-11-15 18:12 GMT

திசையன்விளை நவ்வலடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி அருகே இ.சி.ஆர். பைபாஸ் சாலையில் வேகத்தடை உள்ளது. ஆனால் அங்கு வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்டு அடிக்கவில்லை. எச்சரிக்கை பலகையும் இல்லை. விபத்து அபாயம் உள்ளதால் வேகத்தடையை அகற்றிவிட்டு இரும்பு தடுப்பு அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்