தென்காசி மாவட்டம் வடகரை கீழ்ப்பிடகை பேரூராட்சியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை செல்லும் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?