அந்தியூர் ஏ.எஸ்.எம். காலனி திருநகரில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் தெருக்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அல்லல்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.