திமிரியில் இருந்து காவனூர் வரை சாலை நன்றாக உள்ளது. காவனூரில் இருந்து குப்பம் வரை சாலை மிக மோசமாக உள்ளது. இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் சுமார் 20 டன் வரை கருங்கற்கள், எம்.சான்ட், பி.சான்ட் மணல்பாரம் ஏற்றி செல்கின்றன. சாலையில் கல்குவாரி லாரிகள் செல்வதால் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாகரன், திமிரி.