திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மேலும் சில பகுதிகளில் சாலையில் கற்கள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக சாலையைச் சீரமைக்க வேண்டும்.
-கவுதம், திருப்பத்தூர்.